வானத்தியற்கைப் பயிற்சி : azhai_vaanathiliyarkai_payirchi

பயிற்சிக்காலம் : மாசி 29 , 30 / மார்ச்சு 12 , 13

சனிக்கிழமை காலை 9.30 தொடங்கி. ஞாயிறு மாலை 5.00 மணிவரை நடைபெறும் .

பயிற்சி நிகழ்விடம் : “வானகம்” நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் , சுருமான்பட்டி , கடவூர் , கரூர் மாவட்டம் .
இப் பயிற்சியில்
* இயற்கை வழி வேளாண்மை, இடுபொருள் செய்முறைப் பயிற்சி , களப்பயிற்சி, வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் , கால் நடை  பேணுகை, சிறுதானியப் பயிர்ச்சாகுபடி ,  மரபு மருத்துவம்,  மரபு விளையாட்டு ,  வாழ்வியல் கல்வி ஆகியவை இடம்பெறும் .
  •  பயிற்சியில் 50  பேர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.
     பயிற்சியை வானகம் கல்விக் குழுவினர் வழங்குவார்கள்.
     பயிற்சி குறித்த நேரத்தில் சனிக்கிழமை காலை 9.30  தொடங்கி. ஞாயிறு மாலை 5.00 மணிவரை நடைபெறும் .
     பயிற்சி நன்கொடை : ரூ.1200/- (உணவு, தங்குமிடம், பயிற்சி உட்பட) .
     முன்பதிவு அவசியம். தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும் .
    முன்பதிவுக்கு: 95666 67708 .
    ( முன்பதிவு நேரம் : காலை 7 மணிக்கு மேல் இரவு 9 மணிக்குள் மட்டுமே )
     பயிற்சிக்கு வரும்போது  ஒளிப்படம், ஒளிப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கொண்டு வரவும் . பயிற்சியின்பொழுது கொண்டு வரவேண்டிய, கொண்டுவரக்கூடாத பொருள்கள் குறித்துத் தொலைபேசி வழி  கேட்டு அறிந்து கொள்ளவும்.

  • நன்கொடை செலுத்த வேண்டிய விவரங்கள் :
    வங்கிக் கணக்கு எண் :
    Nammalvar Ecological Foundation A/C No: 137101000008277
    IFSC Code : IOBA0001371
    Bank Name : Indian Overseas Bank,
    Branch Name : Kadavoor branch, karur district , tamilnadu .