ethirumputhirum_160915thiru_wintv

அன்புடையீர்,
வணக்கம்.

ஆவணி 30, 2046 /

செப்.16, 2015 புதன் கிழமை

இரவு 7.00 மணிக்கு

விண் தொலைக்காட்சி – WIN TV

[எழுத்தாளர், தொகுப்பாளர், செவ்வியாளர்

நிசந்தன் வழங்கும்]

‘எதிரும் புதிரும்’ நிகழ்ச்சியில்


இனப்படுகொலைக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானம், இந்திய நிலைப்பாடு, அமெரிக்க நிலைப்பாடு இந்திய நிலைப்பாடு தொடர்பான கலந்துரையாடலில் பங்கேற்று ஈழத்தமிழர்க்கு உரிய நீதி வழங்க வேண்டி வலியுறுத்த உள்ளேன்.

மறு ஒளிபரப்பு செப்.17 இரவு – அஃதாவது

செப். 18 வைகறை 1.00 மணி.

http://wintvindia.com/

இணையத் தளத்திலும் காணலாம்.


வாய்ப்புள்ளவர்கள் காண்க.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!