வெள்ளி, 20 மார்ச், 2015

நான் பங்கேற்றுள்ள "வாங்க பேசலாம்" மறு ஒளிபரப்புகள்

அன்புடையீர், வணக்கம்.

 நான் பங்கேற்றுள்ள "வாங்க பேசலாம்" நிகழ்ச்சியை இப்பொழுது இந்திய நேரப்படி 11.00 மணி முதல் 12.00 மணி வரையும்

 நாளை காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரையும்  காணலாம்.


http://www.yupptv.com/captain_news_live.html   அல்லது
www.captain.news.net

இணையத் தளத்திலும் காணலாம்.

நன்றியுடன்
இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழேவிழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக