வியாழன், 27 நவம்பர், 2014

மாவீரர் நாள் 2045 / 2014


மாவீரர் நாள் 2045 / 2014


maaveerarnaal_patam01



உங்கள் உடல் மறைந்தாலும் எண்ணம் மறையவில்லை!
உங்கள் வழியில் நாங்கள்!
உங்கள் கண்கள் கண்ட கனவு - எங்கள் செயல்கள் காணும் நிகழ்வு!
மாவீரர்களையும் மாமனிதர்களையும் மடியச் செய்தவனுக்குத் தண்டனை - உங்கள் வீரம் போற்றும் ஈழ மலர்ச்சி!
ஒழித்தவன் ஒழிவான் ! அழித்தவன் அழிவான்!
விதைத்த நீங்கள் வெல்வீர்கள்!
உங்கள் வெற்றிக்குக் காணிக்கை - தமிழ்ஈழ மலர்ச்சி!
உலகத்தமிழர் ஒன்றிணைய உருவாகும் தமிழ்ஈழம்!
உங்கள் எண்ணம் ஈடேற எழுச்சி கொள்ளும் தமிழ்ஈழம்!
தமிழர் தலைநிமிரத் தனித்து  விளங்கும் தமிழ்ஈழம்!
தமிழ்ஈழம் வெல்க!
தமிழ்நாடு வெல்க!
தமிழ்உலகம் வெல்க வெல்கவே!
வீர வணக்கங்களுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக