செவ்வாய், 15 ஜூலை, 2014

வேட்டிக்குத் தடையா? - மறு ஒளிபரப்பு இன்று நண்பகல் 11.00 - 12.00 மணிக்கு




இன்று (ஆனி 31, 2045/சூலை 15, 2014)
நண்பகல் 11.00 - 12.00 மணிக்கு
சத்தியம் தொலைக்காட்சியின்
சத்தியம் சாத்தியமே நிகழ்ச்சியில்
வேட்டிக்குத் தடையா? என்பது குறித்த

கலந்துரையாடல்

மறு ஒளிபரப்பு

 

 தொலைக்காட்சி  காண வாய்ப்பில்லாதவர்கள்

இணைய தளத்தில் நேரலையாகக் காணலாம்.
அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
/தமிழே விழி! தமிழா விழி!/

1 கருத்து: