ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம் - நூல்கள் வெளியீட்டு விழா



திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம், சென்னை 600 115
பேசி 9962461632
வாழ்வியல் பயிற்சி நிறைவு விழா
நூல்கள் வெளியீட்டு விழா
ஆடி 26. 2044 / ஆக. 11.2013  காலை 9.00 மணி
இளைஞர் விடுதி, (அடையாறு பேருந்து பணிமனை அருகில்,
சென்னை 600 020

தலைவர் :  : துரை.மதிவாணன், புதுக்கோட்டை
வரவேற்புரை : அன்றில் பா.இறையெழிலன், பொதுச்செயலர்,
திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம்
நூல்கள் :
1. இன்றைய சமுதாயப் பிரச்சினைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்  
-  திரு இலக்குவனார் திருவள்ளுவன் நிறைவுரையுடன் கூடிய ஆய்வரங்கத் தொகுப்பு 5 பகுதிகள்
2. முனைவர் க.தமிழமல்லன் அவர்களின் பாச்சோலை
3. கவிஞர் செவ்வியனின் இடது சாரிகள் ஒன்றிணைதல் வேண்டும். ஏன்? எதற்காக?
நூல்கள் வெளியீடு  : முனைவர் பொற்கோ

அனைவரும் வருக!
கவிஞர் செவ்வியன், தலைவர், திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக